தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயணத்தாலுண்டான இளைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயாணத்தாலுண்டான சிரமம். வழிவருத்தந் தீர்ந்திருந்த இரவல (சிறுபாண். 40, உரை). Fatigue or weariness from journey;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழி +.Fatigue or weariness from journey; பிரயாணத்தாலுண்டான சிரமம். வழிவருத்தந் தீர்ந்திருந்த இரவல (சிறுபாண். 40, உரை).