தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரபிற் பிறந்தவன் ; பின்பற்றியொழுகுவோன் ; நற்குடியிற் பிறந்தோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வமிசத்திற் பிறந்தவன். 1. Descendant;
  • பின்பற்றியொழுகுவோன். மறையின் வழிவந்தார்கண்ணே (ஏலாதி, 1). 2. Follower;
  • நற்குடியிற் பிறந்தோன். என்றும் வழி வந்தார் (ஏலாதி, 1). 3. One born of a goof family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழிவா-.1. Descendant; வமிசத்திற் பிறந்தவன். 2. Follower; பின்பற்றியொழுகுவோன். மறையின் வழிவந்தார்கண்ணே (ஏலாதி, 1). 3. One born of agood family; நற்குடியிற் பிறந்தோன். என்றும் வழிவந்தார் (ஏலாதி, 1).