தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம் பொருள் ஏவல்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்பொருளேவல்கள். வழிவகையுள்ளவன். 1. Resources and convenieneces;
  • உபாயம். 2. Expedients, means;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடம்பாடு, ஏது.

வின்சுலோ
  • ''s.'' [''pl.'' வழிவகைகள்.] means, resources, expedients, உபாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.) 1.Resources and conveniences; இடம்பொருளேவல்கள். வழிவகையுள்ளவன். 2. Expedients, means;உபாயம்.