தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்செல்லுதல் ; நேர்வழியிற் செல்லுதல் ; ஏவலின்படி நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்செல்லுதல். 1. To follow;
  • நேர்வழியிற் செல்லுதல். வழியொழுகாச் சலதரன் (காஞ்சிப்பு. கடவுள். 5). 2. To go along the right path;
  • ஏவலின்படி நடத்தல். வாய்மையான வழியொழுகின்று (பு. வெ. 8, 11, கொளு). 3. To obey, as a direction;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To follow; பின்செல்லுதல். 2.To go along the right path; நேர்வழியிற் செல்லுதல். வழியொழுகாச் சலதரன் (காஞ்சிப்பு. கடவுள். 5).3. To obey, as a direction; ஏவலின்படி நடத்தல்.வாய்மையான் வழியொழுகின்று (பு. வெ. 8, 11,கொளு).