தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழித்தோன்றல் ; திக்கற்றவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்ததிகள். சாத்தனும் இவன் வழியிலாரும் பெறக்கடவதாகவும் (Insc. Pudu. 11). Descendants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Descendants; சந்ததிகள். சாத்தனும் இவன் வழியிலாரும்பெறக்கடவதாகவும் (Insc. Pudu. 11).