தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருதலளவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அநுமானப்பிரமாணம். ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையா லுணரப்படு தலின் (சி. போ. பா. அவையடக். பக். 16). Proof by inference;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Proof by inference; அநுமானப்பிரமாணம். ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்குமூலவேதம் உண்டென்று வழியளவையா லுணரப்படுதலின் (சி. போ. பா. அவையடக். பக். 16).