தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழியில் கொள்ளையடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறலைத்தல். (பொருந. 21, உரை.) To rob on the highway;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < வழி +.To rob on the highway; ஆறலைத்தல். (பொருந.21, உரை.)