தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையூறு ; தாயத்தின் பின் உரிமையுடையோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையூறு. அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் (பதிற்றுப். 22, 4). Obstruction, obstacle, hindrance;
  • தாயத்தின் பின்னுரிமை யுடையான். தாயத்து வழியடையாகிய இளங்கோ நம்பியும் (பெருங். உஞ்சைக். 37, 222). Presumptive heir;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழியடை-.Obstruction, obstacle, hindrance; இடையூறு.அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் (பதிற்றுப்.22, 4).
  • n. < வழி + அடு-.Presumptive heir; தாயத்தின் பின்னுரிமை யுடையான். தாயத்து வழியடையாகிய இளங்கோ நம்பியும்(பெருங். உஞ்சைக். 37, 222).