தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிப்போக்கர் இளைப்பாறத் தங்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிப்போக்கர் இளைப்பாறத் தங்குமிடம். (ஏலாதி, 2.) Rest-house; traveller's bungalow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழி + புரை.Rest-house; traveller's bungalow; வழிப்போக்கர்இளைப்பாறத் தங்குமிடம். (ஏலாதி, 2.)