v. < id. +.intr. 1. To go on one's way; பயணமாதல். 2.To be reformed; நேர்படுதல். (யாழ். அக.) 3. Tomeet; சந்தித்தல். அவன் எங்காவது வழிப்பட்டால்என்னிடம் வரச்சொல்லு.--tr. 1. See வழிபடு-, 2.அமரர்கோன் வழிப்பட்டால் (திவ். திருவாய். 3, 1, 8).2. See வழிபடு-, 1.