v. < வழி +. tr.To expect; to look forward to; எதிர்பார்த்தல்.
-- 3546 --
நாடோறும் வழிபார்த்திரங்கி மனந்தளர்ந்தேன் (அருட்பா. v, வேட்கை. 3).--intr. 1. To find a wayout; to devise means; உபாயந்தேடுதல். 2. Towatch for an opportunity; சமயம் பார்த்தல். (W.)