தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும் கடவுள். வழிபடு கடவுளையாதல் . . . ஏற்புடைக்கடவுளையாதல் வாழ்த்து தல். (குறள், அவ.). Tutelary deity; the deity which a man worships as his own God or the God of his family or caste, dist. fr. ēṟpuṭai-k-kaṭavuḷ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< வழிபடு- +. Tutelary deity; the deity whicha man worships as his own God or the God ofhis family or caste, dist. fr. ēṟpuṭai-k-kaṭavul;ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரித்தாக வணங்கும்கடவுள். வழிபடு கடவுளையாதல் . . . ஏற்புடைக்கடவுளையாதல் வாழ்த்துதல் (குறள், அவ.).