தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூல் மூன்றனுள் ஒன்றான முதனூல் வழியை விகற்பிக்கும் நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூல் மூவகையுள் முதனூலின் முடிபைப் பெரும்பான்மை யொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல். பொ. 650). Secondary work, agreeing for the most part with its original or mutaṉūl, and deviating from it wherever the author considers it proper or necessary, one of three kinds of nūl, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A copy of an original work. See நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழி +. Second-ary work, agreeing for the most part withits original or mutaṉūl, and deviating from itwherever the author considers it proper ornecessary, one of three kinds of nūl, q.v.; நூல்மூவகையுள் முதனூலின் முடிபைப் பெரும்பான்மையொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல்.பொ. 650.)