தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்னின்று ஏவல் செய்தல் ; பின் நிகழ்வது ; அலங்கார வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னின்றேவல் செய்கை. வழிநிலை பிழையாது (தொல். பொ. 114). 1. Subservience, subservient attitude;
  • பின்னிகழ்வது. வழிநிலைக்காட்சி. 2. That which immediately succeeds or follows;
  • அலங்காரவகை. (பிங்.) 3. (Rhet.) A figure of speech;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Subservience, subservient attitude; பின்னின்றேவல்செய்கை. வழிநிலை பிழையாது (தொல். பொ. 114).2. That which immediately succeeds or follows;பின்னிகழ்வது. வழிநிலைக்காட்சி. 3. (Rhet.) Afigure of speech; அலங்காரவகை. (பிங்.)