தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயணத்தில் உடன்வருவோன் ; வழிக்குத் துணையாவோன் ; வழிவழியாக உதவிவரும் குடும்பத்துணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழிக்குத் துணையாவோன். வழித்துணையா மழபாடி வயிரத் தூணே (தேவா. 322, 7). 2. Guide, escort;
  • பயணத்தில் உடன்வருவோன். 1. Fellow-traveller; companion on a journey;
  • பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை. (யாழ். அக.) 3. Friend of the family, from generation to generation;

வின்சுலோ
  • ''s.'' A fellow traveller, a companion on a journey.
  • ''s.'' A fellow traveller. 2. A guide.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + துணை.1. Fellow-traveller; companion on a journey;பயணத்தில் உடன்வருவோன். 2. Guide, escort;வழிக்குத் துணையாவோன். வழித்துணையா மழபாடிவயிரத் தூணே (தேவா. 322, 7). 3. Friend of thefamily, from generation to generation; பாரம்பரியமாக உதவிவருங் குடும்பத்துணை. (யாழ். அக.)