பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரம்பிவடிதல் ; தோல்வழலுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தோல் வழலுதல். Tinn. 3. cf. வழல்-. To be abraded;
வடிதல். 2. To flow;
நிரம்பிவடிதல். Colloq. வழிந்த . . . கார்விடம் (கம்பரா. சூர்ப்பண. 72). 1. cf. வடி-. To overflow;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒழுகல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
4 v. intr
. 1. cf. வடி-. Tooverflow; நிரம்பிவடிதல்.
Colloq
. வழிந்த . . .கார்விடம் (கம்பரா. சூர்ப்பண. 72). 2. To flow;வடிதல். 3. cf. வழல்-. To be abraded; தோல்வழலுதல்.
Tinn
.