தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பற்றிச் செல்லுதல் ; பயணப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயணப்படுதல். இசைவலான் ... இருள்வழிக்கொண்டான் (திருவிளை. விறகு. 48). 2. To start on a journey;
  • பின்பற்றிச் செல்லுதல். மஞ்சனை வைதுபின் வழிக்கொள்வாயென (கம்பரா. உருக்காட்டுப்.17). 1. To follow, go after;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To follow, go after; பின்பற்றிச்செல்லுதல். மஞ்சனை வைதுபின் வழிக்கொள்வாயென (கம்பரா. உருக்காட்டுப். 17). 2. To start ona journey; பயணப்படுதல். இசைவலான் . . .இருள்வழிக்கொண்டான் (திருவிளை. விறகு. 48).