தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லும் நெறியை அறிவித்தல் ; நன்னெறி உணர்த்துதல் ; வழிவகை கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்லும் நெறியை அறிவித்தல். 1. To show the way; to guide;
  • நன்னெறியுணர்த்துதல். 2. To direct one in the right path, moral or religious;
  • உபாயங்கூறுதல். 3. To suggest ways and means;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < வழி+. 1. To show the way; to guide; செல்லும்நெறியை அறிவித்தல். 2. To direct one in theright path, moral or religious; நன்னெறியுணர்த்துதல். 3. To suggest ways and means;உபாயங்கூறுதல்.