தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்கள் அல்லது தொடர்கள் இலக்கணவிதியினின்றும் விலகாது அமைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்கள் அல்லது தொடர்கள் இலக்கணவிதியினின்றும் விலகாது அமைகை. (நன். 374.) Grammatical correctness, as of a word or sentence, dist. fr. vaḻūu-nilai;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வழு) concord in the different parts of a sentence - opp. to வழூஉநிலை which see under வழூஉ.

வின்சுலோ
  • [vẕānilai] ''s. [in gram.]'' Concord in the different parts of a sentence, faultless combinations--''oppos. to'' வழூஉநிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆ neg. +.(Gram.) Grammatical correctness, as of a wordor sentence, dist. fr. vaḻūu-nilai; சொற்கள்அல்லது தொடர்கள் இலக்கணவிதியினின்றும் விலகாது அமைகை. (நன். 374.)