தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருசார் நிற்றல் ; ஒரு பக்கஞ் சார்ந்துபேசும் நியாயம் .

வின்சுலோ
  • ''s.'' Partiality in stating, pleading for, or deciding a case. வழக்கோரம்பேசேல். Don't plead with partiality, ''(Avv.)''