தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலக வழக்கான நடை ; வழக்காறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்காறு. எனமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் (நன். 267). 1. Usage;
  • உலகவழக்கான நடை. (W.) 2. Colloquial style;

வின்சுலோ
  • -வழக்குநடை, ''s.'' Colloquial style.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இயல். 1.Usage; வழக்காறு. எனமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் (நன். 267). 2. Colloquial style; உலகவழக்கான நடை. (W.)