தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழக்குத்தொடுத்தவன் ; வாதாடுவோன் ; வழக்கவிவகாரங்கள் அறிந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கவிவகாரங்க ளறிந்தவன். Loc. 3. One who is well informed in laws and customs;
  • வாதாடுவோன். 2. Disputant, wrangler;
  • வழக்குத்தொடுத்தவன். (யாழ். அக.) 1. Plaintiff;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொடர்ச்சிக்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆளி. 1.Plaintiff; வழக்குத்தொடுத்தவன். (யாழ். அக.) 2.Disputant, wrangler; வாதாடுவோன். 3. Onewho is well informed in laws and customs;வழக்கவிவகாரங்க ளறிந்தவன். Loc.