தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாதாடுதல் ; வழக்குத் தொடுத்தல் ; ஊடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாதாடுதல். 1. To dispute, wrangle;
  • ஊடுதல். தோளினையுடையாள் வழக்காட்டிடத்துக் குழைந்தது (பு. வெ. 12, பெண்பாற். 15, கொளு, உரை). 3. To sulk;
  • விவகாரம்பண்ணுதல். 2. To litigate;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வழக்குச்செய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < வழக்கு+. 1. To dispute, wrangle; வாதாடுதல். 2. Tolitigate; விவகாரம்பண்ணுதல். 3. To sulk; ஊடுதல். தோளினையுடையாள் வழக்காட்டிடத்துக் குழைந்தது (பு. வெ. 12, பெண்பாற். 15, கொளு, உரை).