தமிழ் - தமிழ் அகரமுதலி
    போக்கைத் தடுத்தல் ; வழக்கைத் தீர்த்துவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கைத் தீர்த்துவிடுதல். (W.) 2. To decide, as a case; to settle, as a dispute;
  • போக்கைத் தடுத்தல். வழி வழக்கறுக்கும் (குறுந். 324). 1. To hinder one's movement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. & intr.< id. +. 1. To hinder one's movement;போக்கைத் தடுத்தல். வழி வழக்கறுக்கும் (குறுந்.324). 2. To decide, as a case; to settle, as adispute; வழக்கைத் தீர்த்துவிடுதல். (W.)