தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழக்கம் ; தொன்றுதொட்டு நடை பெறுதல் ; ஈகை ; பொதுவானது ; பயன்படுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழக்கம். 1. Usage, practice; habit, custom;
  • பொதுவானது. (W.) 2. That which is ordinary or common;
  • ஈகை. திருக்கைவழக்கம். 3. Giving, gift;
  • பிரயோகிக்கை. 4. Use, employment, as of a weapon or missile;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வழங்கு) custom habit, usage, மாமூல்; 2. liberality, ஈகை; 3. that which is ordinary or conventional, அப்பியாசம். இடதுகை வழக்கமானவன், a lefthanded man. வழக்கச்சொல், a proverb, a word in common usage.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • vaRakkam வழக்கம் custom, convention, habit

வின்சுலோ
  • [vẕkkm] ''s.'' Custom, habit usage, fashion, manner, இரீதி. 2. That which is ordinary, conventional, common, அப்பியாசம். ''(c.)'' 3. Bounty, liberality, ஈகை; [''ex'' வழங்கு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. baḻake.]< வழங்கு-. 1. Usage, practice; habit, custom;
    -- 3541 --
    பழக்கம். 2. That which is ordinary or common; பொதுவானது. (W.) 3. Giving, gift; ஈகை.திருக்கைவழக்கம். 4. Use, employment, as ofa weapon or missile; பிரயோகிக்கை.