தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகில் வழங்குஞ் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகில் வழங்குஞ் சொல். (யாழ். அக.) Word in popular or colloquial use;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இயற்சொல்.

வின்சுலோ
  • ''s.'' Common usage. 2. A proverb, பழமொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வழக்கம்+ சொல். Word in popular or colloquial use;உலகில் வழங்குஞ் சொல். (யாழ். அக.)