தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்டுக்கோட்டைச் செட்டிகளுள் மணமகன் தோண்மேல் இட்டுச்செல்லும் பட்டுப்பை. (E. T. V, 268.) Long purse of silk or red cloth carried on the shoulders by a Nāṭṭukkōṭṭai Cheṭṭi bridegroom to receive betel and other gifts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf.வல்லுவப்பை. Long purse of silk or red clothcarried on the shoulders by a NāṭṭukkōṭṭaiCheṭṭi bridegroom to receive betel and othergifts; நாட்டுக்கோட்டைச் செட்டிகளுள் மணமகன்தோண்மேல் இட்டுச்செல்லும் பட்டுப்பை. (E. T. V,268.)