அரசர்க்கு உள்படுகருமத்தலைவன். (பிங்.) 3. An officer who proclaims the king's commands;
See திருவள்ளுவர். வள்ளுவன் வாயதென் வாக்கு (வள்ளுவமா. 2). 4. The authorn of the Kuṟal.
நிமித்திகன். வள்ளுவன் சொனான் (சீவக. 419). (சூடா.) 2. One who foretells events by omens;
பறையருள் குருவாகவும் அரசன் ஆணையைத் தெரிவிப்போனாகவு முள்ள ஒரு சாதியான். (E. T. vii, 303.) 1. A Paraiya caste, the members of which are royal drummers, and priets for Paraiyas;
The author of the ethic book, Thirukkural, the under private secretary to the Pandiya King, விளம் பரத்துறை அமைச்சன். வள்ளுவ சாஸ்திரம், -சாத்திரம், the art of foretelling among the Pariahs.
[vḷḷuvṉ] ''s.'' One in a high class of Pariahs who acts as a family-priest, or புரோகிதன், and foretells future events, வருங் காரியஞ்சொல்வோன். See திருவள்ளுவர்.
n. prob. வள். 1. AParaiya caste, the members of which are royaldrummers, and priests for Paraiyas; பறையருள்குருவாகவும் அரசன் ஆணையைத் தெரிவிப்போனாகவுமுள்ள ஒரு சாதியான். (E. T. vii, 303.) 2. One whoforetells events by omens; நிமித்திகன். வள்ளுவன்சொனான் (சீவக. 419). (சூடா.) 3. An officer whoproclaims the king's commands; அரசர்க்கு உள்படுகருமத்தலைவன். (பிங்.) 4. The author of theKuṟal. See திருவள்ளுவர். வள்ளுவன் வாயதென்வாக்கு (வள்ளுவமா. 2).