தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுந்தசை ; பசுவின் இறைச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசு வினிறைச்சி. (பிங்.) ஆயிடை யறிந்தும் வள்ளுர மருந்தலால் (பிரமோத். 3, 34). 2. Beef;
  • பசுந்தசை. முழூஉ வள்ளுர முணக்கு மள்ள (புறநா. 219). (பிங்.) 1. Muscle, flesh, meat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vallūra. 1.Muscle, flesh, meat; பசுந்தசை. முழூஉ வள்ளுரமுணக்கு மள்ள (புறநா. 219). (பிங்.) 2. Beef; பசுவினிறைச்சி. (பிங்.) ஆயிடை யறிந்தும் வள்ளுர மருந்தலால் (பிரமோத். 3, 34).