தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊதுகுழல் ; மரக்கலம் ; மெழுகு ; மிளகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிளகு. (மலை.) Black pepper;
  • மரக்கலம். (சது.) 1. cf. வள்ளம். Ship;
  • ஊது குழல். (அக. நி.) 2. Musical pipe;
  • மெழுகு. (தைலவ. தைல. 128.) 3. Wax;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pipe, ஊதுகுழல்; 2. a ship; 3. wax, மெழுகு; 4. giving nature.
  • s. pepper, மிளகு.

வின்சுலோ
  • [vḷḷiym] ''s.'' A pipe, ஊதுகுழல். 2. A ship, மரக்கலம். 3. Wax, மெழுகு. (சது.)
  • [vaḷḷiyam] ''s.'' Pepper, மிளகு. W. p. 742. VALLYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vallī-ja. Blackpepper; மிளகு. (மலை.)
  • n. 1. cf. வள்ளம்.Ship; மரக்கலம். (சது.) 2. Musical pipe; ஊதுகுழல். (அக. நி.) 3. Wax; மெழுகு. (தைலவ. தைல.128.)