தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவகை ; நிலப்பூசணி ; தண்டு ; கொடிபோன்று தொடர்ந்திருப்பது ; கைவளை ; தொய்யிற்கொடி ; காண்க : வள்ளித்தண்டை ; முருகக்கடவுளின் தேவி ; குறிஞ்சி நிலப் பெண் ; முருகக்கடவுட்கு மகளிர் மனநெகிழ்ந்து வெறியாடுதலைக் கூறும் புறத்துறை ; குறிஞ்சி மகளிர் கூத்துவகை ; சந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடி. வாடிய வள்ளி முதலரிந் தற்று (குறள், 1304). 1. Climber, creeper;
  • கொடிவகை. (W.) 2. A plant, Convolvulus batatas;
  • See நிலப்பூசணி. (M. M.) 3. Panicled bindweed.
  • தண்டு. 4. Stalk, stem;
  • கொடிபோன்று தொடர்ந் திருப்பது. மேகவள்ளி (தொல். பொ. 88, உரை). 5. Streak, line, row;
  • கைவளை. ஆம்பல் வள்ளித்தொடிக்கை (புறநா. 63). 6. Armlet, bracelet, wristlet;
  • தொய்யிற் கொடி. வண்டே யிழையே வள்ளி பூவே (தொல். பொ. 95). 7. Figures drawn on the breasts and arms of young women;
  • . 8. See வள்ளித் தண்டை. (W.)
  • முருகக் கடவுளின்தேவி. குறவர் மடமகள் . . . வள்ளியொடு (திருமுரு. 101). 9. A wife of Skanda;
  • குறிஞ்சிநிலப் பெண். வள்ளிமருங்குல் (திருக்கோ. 128). 10. Woman of the hilly tracts;
  • முருகக்கடவுட்கு மகளிர் மனநெகிழ்ந்து வெறியாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 41.) 11. (Puṟap.) Theme describing the veṟi-y-āṭal of hill women possessed by Murukaṉ;
  • குறிஞ்சிமகளிர் கூத்துவகை. (தொல். பொ. 60, உரை.) 12. A kind of dance of hill women;
  • சந்திரன். (தொல். பொ. 88, உரை.) Moon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a plant, convolvulus batatas; 2. a winding plant, dioscorea sativa, படர்கொடி; 3. a ratan-shield, பிரப்பங் கேடகம்; 4. a jewel, ஆபரணம்; 5. a bracelet, கைவளை; 6. a kind of play, a dance, ஓர் கூத்து; 7. a consort of Subramanya. வள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, sweet potato.

வின்சுலோ
  • [vaḷḷi] ''s.'' A plant, Convolvulus Ba tatas, ஓர்கொடி. 2. A winding plant, Di oscorea sativa, படர்கொடி, W. p. 742. VAL LI. 3. A ratan-shield, பிரப்பங்கேடகம். 4. A jewel, ஆபரணம். 5. A kind of play, a dance, ஓர்கூத்து. 6. A bracelet, கைவளை. (சது.) 7. ''Valli.'' a name of a consort of ''Subramanya.--Note.'' Of வள்ளி, winding plant, are different varieties, காட்டுக்காய் வள்ளி-காட்டுச்சீரகவள்ளி-காட்டுவள்ளி, Dioscorea bulbifera; சிறுவள்ளி, Dioscorea aculcata; சர்க்கரைவள்ளி, sweet potatoe; செவ்வள்ளி. Dioscorea var; பெருவள்ளி, the yam, Di oscorea alata; மலைச்சக்கரவள்ளி--ஆள்வள்ளி, the Tapioca plant; வெற்றிலைவள்ளி, காய்வள்ளி, another variety; கர்ப்பூரவள்ளி, thick leaved Lavender.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vallī. 1. Climber,creeper; கொடி. வாடிய வள்ளி முதலரிந் தற்று(குறள், 1304). 2. A plantConvolvulus batatas;கொடிவகை. (W.) 3. Panicled bindweed. Seeநிலப்பூசணி. (M. M.) 4. Stalk, stem; தண்டு. 5.Streak, line, row; கொடிபோன்று தொடர்ந்திருப்பது. மேகவள்ளி (தொல். பொ. 88, உரை).6. Armlet, bracelet, wristlet; கைவளை. ஆம்பல்வள்ளித்தொடிக்கை (புறநா. 63). 7. Figuresdrawn on the breasts and arms of youngwomen; தொய்யிற் கொடி. வண்டே யிழையேவள்ளி பூவே (தொல். பொ. 95). 8. See வள்ளித்தண்டை. (W.) 9. A wife of Skanda; முருகக்கடவுளின்தேவி. குறவர் மடமகள் . . . வள்ளியொடு(திருமுரு. 101). 10. Woman of the hilly tracts;குறிஞ்சிநிலப் பெண். வள்ளிமருங்குல் (திருக்கோ.128). 11. (Puṟap.) Theme describing theveṟi-y-āṭal of hill women possessed by Muru- kaṉ; முருகக்கடவுட்கு மகளிர் மனநெகிழ்ந்து வெறி யாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 41.) 12. A kind of dance of hill women; குறிஞ்சிமகளிர் கூத்துவகை. (தொல். பொ. 60, உரை.)
  • n. < வண்-மை. Moon; சந்திரன். (தொல். பொ. 88, உரை.)