தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணும் வட்டில் ; நாழிகை ; அளவுவகை ; சிறுதோணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுதோணி. வள்ளப்பட்டன மகரகடலென (கம்பரா. அட்சகு. 28). 6. Boat made of the trunk of a tree; canoe;
  • நான்கு மரக்கால் கொண்ட அளவு. (W.) 4. A measure of grain=4 marakkāl;
  • இரண்டு அல்லது நான்கு படிகொண்ட அளவு. (G. Sm. D. I, i, 286.) (G. Tp. D. I, 178.) 5. A measure of capacity=2 or 4 paṭi;
  • . 3. See மரக்கால். (பிங்.)
  • நாழிகைவட்டில். (சூடா.) 2. Hour-glass; clepsydra;
  • உண்ணுங் கலமாக உதவும் வட்டில்வகை. (பிங்.) வள்ளத்தவனேந்த . . . மதுமகிழ்ந்தார் (சீவக. 2700). 1. A dish for use in eating or drinking;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a corn measure, of 4 marcals; 2. a brazen eating dish, வட்டில்; 3. a canoe, a small boat made of the trunk of a tree, தோணி. வள்ளம்விட, to boat, to go in a boat.

வின்சுலோ
  • [vḷḷm] ''s.'' A corn-measure containing four மரக்கால் or about a peck; used in the Congu country. 2. A brazen eating dish, வட்டில். (சது.) 3. A boat made of the trunk of a tree, a canoe, சிறுதோணி>.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. baḷḷa, M. vaḷḷam.]1. A dish for use in eating or drinking;உண்ணுங் கலமாக உதவும் வட்டில்வகை. (பிங்.)வள்ளத்தவனேந்த . . . மதுமகிழ்ந்தார் (சீவக. 2700).2. Hour-glass; clepsydra; நாழிகைவட்டில்.(சூடா.) 3. See மரக்கால். (பிங்.) 4. A measureof grain = 4 marakkāl; நான்கு மரக்கால் கொண்டஅளவு. (W.) 5. A measure of capacity = 2 or 4paṭi; இரண்டு அல்லது நான்கு படிகொண்ட அளவு.(G. Sm. D. I, i, 286.) (G. Tp. D. I, 178.) 6. Boat
    -- 3551 --
    made of the trunk of a tree; canoe; சிறுதோணி.வள்ளப்பட்டன மகரகடலென (கம்பரா. அட்சகு. 28).