தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்துப்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை மருந்துப்பு. (பதார்த்த. 1095.) Glassgall, medicinal salt, Felvitri;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓருப்பு.

வின்சுலோ
  • ''s.'' Fel vitri, glass gall; a very white salt.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Glass-gall, medicinal saltFelvitri; ஒருவகை மருந்துப்பு.(பதார்த்த. 1095.)