தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழி கிடத்தல். ஸ்ரீபரதாழ்வானை வளைப்புக்கிடக்கவிட்டுப்போந்து கடற்கரையிலே வளைப்புக்கிடந்தாற்போலே (திவ். அமலனாதி. 3, வ்யா.). 2. To lie down, vowing not to get up unless one's request is granted; to sit dharna;
  • வெளியில் தப்பவிடாது சூழ்ந்துகொள்ளுதல். (திவ். பெருமாள்தி. 9, 2, வ்யா. பக். 126.) 1. To besiege; to pester a person by surrounding him and not allowing him to escape;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< வளைப்பு +. 1. To besiege; to pester a personby surrounding him and not allowing him toescape; வெளியில் தப்பவிடாது சூழ்ந்துகொள்ளுதல். (திவ். பெருமாள்தி. 9, 2, வ்யா. பக். 126.) 2.To lie down, vowing not to get up unlessone's request is granted; to sit dharna; பழிகிடத்தல். ்ரீபரதாழ்வானை வளைப்புக்கிடக்கவிட்டுப்போந்து கடற்கரையிலே வளைப்புக்கிடந்தார்போலே(திவ். அமலனாதி. 3, வ்யா.).