தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைத்தல் ; வளைவு ; சூழ்தல் ; முற்றுகையிடுதல் ; குடியிருப்பிடம் ; சிறை ; காவல் ; உழவுசால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உழவுச் சால். (யாழ். அக.) 8. Round or turn of ploughing;
  • காவல். பெருவளைப்பிட்டுக் காத்தகற்பிது (சீவக. 2077). 7. Guard, protection;
  • சிறை. வளைபினூடு நிற்கு நற்குணத்தினாரை. (திருவாத. பு. மண். 12). 6. Prison;
  • குடியிருப்பிடம். 5. House-premises; compound;
  • சூழ்கை. வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் (திவ். பெரியாழ். 5, 1, 5). 3. Encircling; surrounding;
  • வளைவு. 2. Bend, flexure, crookedness;
  • வளைக்கை. 1. Bending;
  • முற்றுகையிடுகை. சேனையை வளைப்புறப் போக்கி (கம்பரா. மீட்சி.139). 4. Besieging;

வின்சுலோ
  • ''v. noun.'' A bend, flexure, fold; crookedness, வளைவு. 2. The end of a field where the oxen turn in ploughing, உழவுசால். வளைப்புக்கிலக்குப்பார்க்கிறது. Making a plan for a vault.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வளை-. 1. Bending; வளைக்கை. 2. Bend, flexure, crookedness;வளைவு. 3. Encircling; surrounding; சூழ்கை.வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் (திவ். பெரியாழ். 5, 1, 5). 4. Besieging; முற்றுகையிடுகை.சேனையை வளைப்புறப் போக்கி (கம்பரா. மீட்சி. 139).5. House-premises; compound; குடியிருப்பிடம்.6. Prison; சிறை. வளைப்பினூடு நிற்கு நற்குணத்தினாரை (திருவாத. பு. மண். 12). 7. Guard, protection; காவல். பெருவளைப்பிட்டுக் காத்தகற்பிது(சீவக. 2077). 8. Round or turn of ploughing;உழவுச் சால். (யாழ். அக.)