தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகை வளைத்துக்கிடக்கும் கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல். வளைநீரோசை தனின் மிகுமால் (திருவாலவா. திருநகரச். 6). Sea, as surrounding the earth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வளை- + நீர். Sea,as surrounding the earth; கடல். வளைநீரோசைதனின் மிகுமால் (திருவாலவா. திருநகரச். 6).