தமிழ் - தமிழ் அகரமுதலி
    அப்பாற் போகவொட்டாது மடக்குதல் ; சிறையகப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறையகப்படுத்துதல். சிறையறை வளைத்துவைத்தார் (திருவாலவா, 29, 19). 2. To put under restraint; to put in prison; to intern;
  • அப்பாற் போகவொட்டாது மடக்குதல். வளைத்து வைத்தேனினிப் போகலொட்டேன் (திவ். பெரியாழ். 5, 3, 2, ). 1. To restrain one from going away;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< வளை- +. 1. To restrain one from goingaway; அப்பாற் போகவொட்டாது மடக்குதல்.
    -- 3556 --
    வளைத்து வைத்தேனினிப் போகலொட்டேன் (திவ்.பெரியாழ். 5, 3, 2). 2. To put under restraint; toput in prison; to intern; சிறையகப்படுத்துதல்.சிறையறை வளைத்துவைத்தார் (திருவாலவா. 29, 19).