தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளையச்செய்தல் ; சூழ்தல் ; தடுத்தல் ; பற்றுதல் ; கவர்தல் ; பேச்சு முதலியவற்றைத் திருப்புதல் ; எழுதுதல் ; அணிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளையச்செய்தல். 1. To bend, inflect;
  • அணிதல். சடை முடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா. 871,1). 8. To wear, put on;
  • சூழ்தல். இடுமுட் புரிசை யேமுற வளைஇ (முல்லைப். 27). 2. To surround;
  • தடுத்தல். வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென (சீவக. 889). 3. To hinder, obstruct;
  • பற்றுதல். 4. To grasp, seize;
  • கவர்தல். திருடர் வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார்கள். 5. To carry off, sweep away; to steal;
  • பேச்சு முதலியவற்றைத் திருப்புதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான். 6. To reiterate, to revert again and again;
  • எழுதுதல். உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடுநல். 113). 7. To paint, delineate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofவளை-. 1. To bend, inflect; வளையச்செய்தல்.2. To surround; சூழ்தல். இடுமுட் புரிசை யேமுறவளைஇ (முல்லைப். 27). 3. To hinder, obstruct;தடுத்தல். வள்ளனீங்கப் பெறாய் வளைத்தேனென(சீவக. 889). 4. To grasp, seize; பற்றுதல். 5. Tocarry off, sweep away; to steal; கவர்தல். திருடர்வந்து எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு விட்டார்கள். 6. To reiterate, to revert again and again;பேச்சு முதலியவற்றைத் திருப்புதல். வளைத்துவளைத்துப் பேசுகிறான். 7. To paint, delineate;எழுதுதல். உருவப்பல்பூ வொருகொடி வளைஇ (நெடுநல். 113). 8. To wear, put on; அணிதல். சடைமுடிமேல் முகிழ்வெண்டிங்கள் வளைத்தானை (தேவா.871, 1).