தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்தல் ; சுற்றுதல் ; சுற்றிவருதல் ; தாழ்தல் ; கோணுதல் ; திடமறுதல் ; நேர்மையினின்று விலகுதல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோணுதல். 1. To bend; to become crooked;
  • தாழ்தல். முற்றமூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து (திவ். பெரியதி. 1, 3, 1). 2. To bend low;
  • தோற்றல். வளையா வயவரும் (பு. வெ. 7, 18) 3. To be defeated;
  • திடமறுதல். (சீவக. 1068, உரை.) 4. To yield, give way;
  • சுற்றி வருதல். வையக முழுதுடன் வளைஇ (புறநா. 69). 2. To hover round; to walk around;
  • வருந்துதல். வளையார்பசியின் (பதினொ. திருவிடை. மும்மணிக். 21). 6. To suffer;
  • சுற்றுதல். குழந்தை வயிற்றில் வளையவருகிறான். -tr. 7. To move about, as foetus in the womb;
  • சூழ்தல். வளைகடல் வலையிற் சூழ்ந்து (சீவக. 1115). 1. To surround, encompass, besiege;
  • நேர்மையினின்று விலகுதல். வளையாத செங்கோல் வளைந்ததிது வென்கொல் (சிலப். 19, 16). 5. To deviated, as from rectitude;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To bend;to become crooked; கோணுதல். 2. To bend low;தாழ்தல். முற்றமூத்துக் கோல்துணையா முன்னடிநோக்கி வளைந்து (திவ். பெரியதி. 1, 3, 1). 3. Tobe defeated; தோற்றல். வளையா வயவரும் (பு. வெ.7, 18.) 4. To yield, give way; திடமறுதல்.(சீவக. 1068, உரை.) 5. To deviate, as fromrectitude; நேர்மையினின்று விலகுதல். வளையாதசெங்கோல் வளைந்ததிது வென்கொல் (சிலப். 19, 16).6. To suffer; வருந்துதல். வளையார்பசியின் (பதினொ.திருவிடை. மும்மணிக். 21). 7. To move about,as foetus in the womb; சுற்றுதல். குழந்தைவயிற்றில் வளையவருகிறான்.--tr. 1. To surround,encompass, besiege; சூழ்தல். வளைகடல் வலையிற்சூழ்ந்து (சீவக. 1115). 2. To hover round; towalk around; சுற்றி வருதல். வையக முழுதுடன்வளைஇ (புறநா. 69).