தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதவு ; வீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீடு. என்னல்கூர் வளிமறை (புறநா. 196). 1. House;
  • கதவு. வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில் (பு. வெ. 10, முல்லைப்.4). 2. Door;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.House; வீடு. என்னல்கூர் வளிமறை (புறநா. 196).2. Door; கதவு. வளிமறையு மின்றி வழக்கொழியாவாயில் (பு. வெ. 10, முல்லைப். 4).