தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்றின் மக்களான அனுமான் அல்லது வீமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுமான். 1. Hanumān;
  • வீமன். அரக்கில்லை வளிமகனுடைத்து (கலித். 25). 2. Bhīma;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Hanumān; அனுமான். 2. Bhīma; வீமன். அரக்கில்லை வளிமகனுடைத்து (கலித். 25).