தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்தல் ; மூடுதல் ; கலத்தல் ; அளவளாவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூழ்தல். (பிங்.) இளவெயில் வளாவ (பரிபா. 15, 27). மகோததி வளாவும் பூதலம் (கம்பரா. தேரேறு. 42). 1. To surround;
  • மூடுதல். பைந்துகில் . . . வெம்முலை மேல் வளாய் (சீவக. 2634). To cover;
  • கலத்தல். தேன்வளாவியும் (கம்பரா. ஆற்றுப். 8). கடல் வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் (இறை. 3, பக். 47). - intr. 1. To mix, as hot water with cold; to dilute;
  • அளவளாவுதல். (பிங்.) 2. To be sociable, intimate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < வளை-. 1.To surround; சூழ்தல். (பிங்.) இளவெயில் வளாவ(பரிபா. 15, 27). மகோததி வளாவும் பூதலம் (கம்பரா.தேரேறு. 42). 2. To cover; மூடுதல். பைந்துகில். . . வெம்முலை மேல் வளாய் (சீவக. 2634).
  • 5 v. cf. அளாவு-. tr.To mix, as hot water with cold; to dilute;கலத்தல். தேன்வளாவியும் (கம்பரா. ஆற்றுப். 8). கடல்வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் (இறை. 3, பக்.47).--intr. To be sociable, intimate; அளவளாவுதல். (பிங்.)