தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோழன் ; வேளாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோழன். இயறேர் வளவ (புறநா. 7). 1. Cōḻa king;
  • வேளாளன். அரசர்கள் வணிகர் குறைவறு வளவர்கள் (திருப்போ. சந். திருப்பள்ளி. 8). 2. Agriculturist;

வின்சுலோ
  • ''s.'' An epithet of Chola, as king of a fertile country, சோழன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வளம். cf. valla-bha. 1. Cōḻa king; சோழன். இயறேர் வளவ(புறநா. 7). 2. Agriculturist; வேளாளன். அரசர்கள் வணிகர் குறைவறு வளவர்கள் (திருப்போ. சந்.திருப்பள்ளி. 8).