தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளர்க்கை ; காண்க : வளர்ப்புப்பிள்ளை ; பிறனைச் சார்ந்து வாழ்பவன் ; தாசியின் தத்துப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளர்க்கை. 1. Bringing up, fostering;
  • . 2. See வளர்ப்புப்பிள்ளை.
  • தாசியின் சுவீகாரப்பெண். 3. Girl adopted by a dancing-girl;
  • பிறனைச்சார்ந்து வாழ்பவன். வளர்ப்பு வக்கணை யறியாது. (W.) 4. Dependant;

வின்சுலோ
  • ''v. noun.'' Bringing up, foster ing; increase, fertilizing, வளர்க்கை. 2. ''[fig.]'' One brought up in the house, a servile dependant; also a foster-child, வளர்ப்புப்பிள்ளை. வளர்ப்புவக்கணையறியாது. A dependant will not understand politeness.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வளர்-. 1. Bringingup, fostering; வளர்கை. 2. See வளர்ப்புப்பிள்ளை. 3. Girl adopted by a dancing-girl;தாசியின் சுவீகாரப்பெண். 4. Dependant; பிறனைச்சார்ந்து வாழ்பவன். வளர்ப்பு வக்கணை யறியாது. (W.)