- பொன் முதலியவற்றைத் தகடாக அடித்தல். (W.) 4. To beat into thin plates, as gold;
- நீட்டுதல். 3. To lengthen; to prolong, as talk;
- உறங்கச்செய்தல். அன்னம். . . வளர்த்திய மழலைப்பிள்ளை (கம்பரா. நாட்டுப். 13). 2. To put to sleep;
- கிடத்துதல். தயிலத்தோணி வளர்த்துமினென்னச் சொன்னான் (கம்பரா. உயுத்த. இராவணண்சோகப். 61). To stretch as a thing, on the ground;
- வளரச்செய்தல். 1. To cause to grow;
|