தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவிலித்தாய் ; கைத்தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைத்தாய். 2. Governess;
  • செவிலித்தாய். 1. Foster-mother, wet nurse;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செவிலித்தாய்.

வின்சுலோ
  • ''appel. n.'' A wet nurse; foster-mother, ஊட்டுந்தாய். 2. A female servant that brings up a child, கைத்தாய். பெற்றாட்கும்வளர்த்தாட்கும்வித்தியாசமில்லையா.... Is there not a difference between an own mother and a foster-mother?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. (W.) 1.Foster-mother, wet nurse; செவிலித்தாய். 2.Governess; கைத்தாய்.