தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானே முளைத்த மரங்களைப் பாதுகாத்து வளர்க்குங் குடியானவர்க்கு ஜமீன்தார் கொடுக்கு உபகாரப்பொருள். (R. T.) Compensation paid by a zamindar to his tenants for maintaining trees of spontaneous growth in good condition;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வளர்- +காடு. Compensation paid by a Zamindar to histenants for maintaining trees of spontaneousgrowth in good condition; தானே முளைத்தமரங்களைப் பாதுகாத்து வளர்க்குங் குடியானவர்க்குஜமீன்தார் கொடுக்கும் உபகாரப்பொருள். (R. T.)