தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிதாதல் ; மிகுதல் ; நீளுதல் ; களித்தல் ; உறங்குதல் ; தங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிதாதல். வளர்வதன் பாத்தியுள் (குறள், 718). 1. To grow;
  • கண்டுயிலுதல். ஆலிலையின் மேலன்று நீவளர்ந்தது (திவ். இயற்.1, 69). 5. To sleep;
  • களித்தல். வேனல் வளரா மயில் (திணைமாலை. 111). 4. To rejoice;
  • மிகுதியாதல். துன்பம் வளர வரும் (குறள், 1223). 3. To increase; to wax, as the moon;
  • நீளுதல். 2. To lengthen, to be elongated;
  • தங்குதல். திருவளர் தாமரை (திருக்கோ. 1). 6. To dwell, rest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. baḷe,M. vaḷaruka.] 1. To grow; பெரிதாதல். வளர்வதன் பாத்தியுள் (குறள், 718). 2. To lengthen, tobe elongated; நீளுதல். 3. To increase; to wax,as the moon; மிகுதியாதல். துன்பம் வளர வரும்(குறள், 1223). 4. To rejoice; களித்தல். வேனல்வளரா மயில் (திணைமாலை. 111). 5. To sleep; கண்டுயிலுதல். ஆலிலையின் மேலன்று நீவளர்ந்தது (திவ்.இயற். 1, 69). 6. To dwell, rest; தங்குதல். திருவளர் தாமரை (திருக்கோ. 1).