தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்தது என்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங் கலிவெண்பாவாற் பாடும் நுல்வகை. (இலக். வி. 856.) A poem in kali-veṇpā, praising kāmam as excelling aṟam, poruḷ and vīṭu and mentioning in etukai the name of the hero, one of 96 pīrapantam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' A poem on a disappointed lover. See மடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வளம் + மடல்.A poem in kali-veṇpā, praising kāmam as excelling aṟam, poruḷ and vīṭu and mentioning in etukai the name of the hero, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் தொண்ணூற்றாறனுள்அறம் பொருள் வீடு ஆகியவற்றினும் காமமே சிறந்ததுஎன்றுந் தலைவனது பெயரை எதுகையிலமைத்துங்கலிவெண்பாவாற் பாடும் நூல்வகை. (இலக். வி.856.)