தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழுமை ; பெருக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வளம், 1. (திவா.)
  • பெருக்கம். வளப்பாடுகொளலும் (பரிபா. 2). 2. Increase;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வளமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வளம் +. 1.See வளம், 1. (திவா.) 2. Increase; பெருக்கம்.வளப்பாடுகொளலும் (பரிபா. 2).